Friday, 24 May 2013

ஆத்திசூடி

Uyir Ezhuthu ஆத்திசூடி English translation
அ அறம் செய விரும்பு Desire to do good things
ஆ ஆறுவது சினம் Anger is to be controlled
இ இயல்வது கரவேல் Help others in any way you can
ஈ ஈவது விலக்கேல் Always be charitable
உ உடையது விளம்பேல் Do not boast about what you have
ஊ ஊக்கமது கைவிடேல் Do not give up hope/effort
எ எண் எழுத்து இகழேல் Respect learning
ஏ ஏற்பது இகழ்ச்சி Begging is despicable
ஐ ஐயமிட்டு உண் Give alms before eating
ஒ ஒப்புர வொழுகு Be virtuous
ஓ ஓதுவது ஒழியேல் Do not give up learning
ஒள ஒளவியம் பேசேல் Do not talk bad about others
ஃ அஃகஞ் சுருக்கேல் Never cheat on food

No comments:

Post a Comment