1. ஒருமை - பிரதமை
2. இருமை - துவிதியை
3. மும்மை - திருதியை
4. நான்மை - சதுர்த்தி
5. ஐம்மை - பஞ்சமி
6. அறுமை - சஷ்டி
7. எழுமை - சப்தமி
8. எண்மை - அஷ்டமி
9. தொண்மை - நவமி
10. பதின்மை - தசமி
11. பதிற்றொருமை - ஏகாதசி
12. பதிற்றிருமை - துவாதசி
13. பதின்மும்மை - திரயோதசி
14. பதினான்மை - சதுர்த்தசி
15. மறைமதி - அமாவாசை
16. நிறைமதி - பௌர்ணமி
குறிப்பு:
இவையாவும் தமிழுக்கேற்றவாறு வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்படவில்லை. மாறாக நம் தமிழிலிருந்துதான் வடமொழிக்கு மொழிபெயர்த்து பயன்படுத்தியிருக்கிறார்கள். மாற்றிவிட்டு ஏதாவது ‘கப்சா கதை’ அடிப்பார்கள்.

No comments:
Post a Comment