Monday 13 October 2014

தமிழ் ஓகம் 27 (யோகம்)

தமிழ் ஓகம் 27 (யோகம்) - தமிழ் வார்த்தைகளில்

கம்பம் (விஷ்கம்பம்)
விருப்பம் (ப்ரீதி)
வாழ்நாள் (ஆயுஷ்மான்)
மிகுசெல்வம் (சவுபாக்கியம்)
நலம் (ஷோபனம்)
மாகண்டம் (அதிகண்டம்)
அறம் (சுகர்மம்)
துணை (திருதி)
சூலம் (சூலம்)
கண்டம் (கண்டம்)
ஆக்கம் (விருத்தி)
நிலை (துருவம்)
கட்செவி (வியாகதம்)
எக்களிப்பு (ஹர்ஷணம்)
வேல் (வஜ்ரம்)
வல்லமை (சித்தி)
கோறல் (வியதீபாகம்)
மாகாயம் (வரீயான்)
தாழ்வு (பரிகம்)
சிவம் (சிவம்)
திறம் (சித்தம்)
வாய்ப்பு (சாத்தியம்)
மங்கலம் (சுபம்)
தெளிவு (சுப்பிரம்)
நான்முகன் (பிராமியம்)
வேந்தன் (ஐந்திரம்)
கூளி (வைதிருதி)
குறிப்பு:
அடைப்புக்குறிக்குள் இருப்பது வடமொழி. இவையாவும் தமிழுக்கேற்றவாறு வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்படவில்லை. மாறாக நம் தமிழிலிருந்துதான் வடமொழிக்கு மொழிபெயர்த்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment